அபூ முஸ்னி இர்ஸாத் ஜமால்-
நனது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவதற்கு இஸ்ரேல் பல்வேறு பட்ட வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில்உலவு பார்ப்பதற்காக இஸ்ரேல் இராணுவத்தினால் காஸ கடல் பிரதேசத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக நம்பப்படும் இரு டொல்பீன்களை ஹமாஸ் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இரு டொல்பீன்களிலும் அதி சக்தி வாய்ந்த கமேராக்கள் பொருத்தி வைக்கப்ப்டிருந்ததாக குத்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறான துப்பறியும் செயற்பாட்டில் இஸ்ரேலால் ஈடுபடுத்தப்பட்ட பறவை ஒன்று சவூதி எல்லையில் வைத்து கடந்த 2012ம் ஆண்டு கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
