என்னை பிரதமராக்கினால் இலங்கை வரலாற்றில் பேசப்படும் ஒருநாடாக மாறும், ஜனாதிபதி தொடர்ந்து அர்பணிப்புடன் செயற்பட்டிருக்கும் நல்லாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமையும் என்றும் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்துள்ளர்.
இலங்கையின் பிரதமர் பதவியை எனக்குத் தாருங்கள் நல்லாட்சிக்கு உறுதுனையாக இருப்பேன் -பெளசி
55 வருடங்கள் அரசியலில் தன்னை அர்பணித்து இதுவரை காலம் நீடித்திருக்கும் என்னை பிரதமராக்கினால் இலங்கை மக்கள் விரும்பும் சிறந்த ஆட்சிக்கு முழுமூச்சாய் செயற்படுவேன் என்கிறார் சிரேஷ்ட அமைச்சர்களில் ஒருவரான ஏ.எச்.எம்.பெளசி.
என்னை பிரதமராக்கினால் இலங்கை வரலாற்றில் பேசப்படும் ஒருநாடாக மாறும், ஜனாதிபதி தொடர்ந்து அர்பணிப்புடன் செயற்பட்டிருக்கும் நல்லாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமையும் என்றும் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்துள்ளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...