சுலைமான் றாபி-
அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் மு.கா வேட்பாளர்களை ஆதரித்து அம்மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இடம்பெறவுள்ள பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மு.கா தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்கள் இன்று (27) நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விஷேட உலங்கு வானூர்தி முலம் வந்தறியங்கினார்.
இதன் போது அமைச்சரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் வரவேற்பதையும், இராஜாங்க அமைச்சரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் உள்ளிட்ட குழுவினருடன் உரையாடுவதைப் படங்களில் காணலாம்.
