இவர் கடந்த முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் குதித்து தோல்வியைத் தழுவிக்கொண்டமையும் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று கிழக்கு மாகாணசபை சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தன் ஆதரவாளர்களுடன் அம்பாரை கச்சேரிக்குப் படையெடுத்த மன்சூர் -படம்
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களில் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மன்சூர் தனது ஆதரவாளர்கள் சகிதம் அம்பாரை அரசாங்க அதிபர் காரியாலத்துக்கு அண்மித்த பள்ளிவாயலை அடைந்து அங்கு துஆ பிரார்தனையில் ஈடுபட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
