ரோஹிங்கியாவில் நடை பெறும் முஸ்லிம் படுகொலைகளுக்கு முழு பொறுப்பையும் மியான்மர் அரசே ஏர்க வேண்டும் என்றும் மனித இனத்தை வெட்கி தலைகுனிய வைக்கும் விதத்திலான பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வரும் மியான்மர் அரசுக்கு உலக நாடுகள் நெருக்கடிகளை கொடுக்க வேண்டும் என்றும் சவுதி அரேபியா ஐநா சபையிடம் கோரிக்கை வைத்தது
இதனை தொடர்ந்து ஐநா சபை மற்றும் அமெரிக்க அரசு மியான்மர் அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளையும் எச்சரிக்கைகளையும் தொடர்ந்தே மியான்மர் முஸ்லிம்களுக்கு எதிரான அத்து மீறல்களை குறைத்திருக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -