மஹிந்தவுக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் அவசர சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் பொது தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் இக்கலந்துரையாடலின் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடைய குழுவுக்கு வேட்பு மனு கிடைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -