மருதமுனை ஹியுமன் லின்க் விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வளப்படுத்தல் நிலையத்தின் வளர்ச்சிக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஹாபிழாவின் ஏற்பாட்டின் பேரில் அரேபியன் நலன்புரிச்சங்கத்தின் தலைவர்களான நபீல் முபாறக் மற்றும் ஜமால் முபாறக் ஆகியோரினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகை நிதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.ஹாபிழாவின் சகோதரரான எஸ்.எம்.எம்.அபூபக்கர் (நஜீம் ஆசிரியர்)அவர்களினால் ஹியுமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் அவர்களிடம் அண்மையில் (02-06-2015)வழங்கப்பட்டது.
மருதமுனை எம்.எஸ்.ஹாபிழாவின் ஏற்பாட்டில் அரேபியன் நலன்புரிச்சங்கத்தினால் மருதமுனை ஹியுமன் லின்கிற்கு நிதி அன்பளிப்பு
பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை ஹியுமன் லின்க் விஷேட தேவையுடைய பிள்ளைகளுக்கான வளப்படுத்தல் நிலையத்தின் வளர்ச்சிக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.ஹாபிழாவின் ஏற்பாட்டின் பேரில் அரேபியன் நலன்புரிச்சங்கத்தின் தலைவர்களான நபீல் முபாறக் மற்றும் ஜமால் முபாறக் ஆகியோரினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகை நிதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் மருதமுனையைச் சேர்ந்த எஸ்.எம்.ஹாபிழாவின் சகோதரரான எஸ்.எம்.எம்.அபூபக்கர் (நஜீம் ஆசிரியர்)அவர்களினால் ஹியுமன் லின்க் பணிப்பாளர் ஏ.எல்.கமறுத்தீன் அவர்களிடம் அண்மையில் (02-06-2015)வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...