அபூ-இன்ஷாப்-
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு மற்றும் மது ஒழிப்பு வாரத்தையிட்டு திவி நெகும திணைக்களத்தினால் வெளியடப்பட்டுள்ள கொடியினை திவிநெகும திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் சந்தருவான் அனுறுத்த பியதாச அவர்களினால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க அவர்களுக்கு அணிவித்து ஆரம்பித்து வைத்தார்.


மேலும் கொடியினை மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் அஷ்ஷேய்க் எம்.ஐ.அமீர் மற்றும் உதவி மாவட்ட அரசாங்க அதிபர்; உதார நானயக்கார ஆகியோருக்கும் அணிவிப்பதையும் இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -