கிரான் வாராந்த சந்தை முன்றலில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்!

 ஏ.எம் றிகாஸ்-

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாளான நேற்று 28.06.2015 மட்டக்களப்பு கிரான் வாராந்த சந்தை முன்றலில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் நடைபெற்றது.

பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தையும் இணைத்து மட்டக்களப்பு-வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா இந்த வீதி நாடகத்தை ஏற்பாடுசெய்திருந்தது.

பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் இவ்வீதிநாடகத்தை பார்வையிட்டனர்.நாம் அர்ப்பணித்து சமூகத்தைக் காப்போம். எமது பிள்ளைகளை போதைவஸ்துகளிலிருந்து பாதுகாப்போம். துஷ்பிரயோகங்களிலிருந்து சிறார்களையும் பெண்களையும் காப்போம்.

எதிர்கால சமுதாயத்த்pற்கு போதைவஸ்;து மற்றும் வன்முறை இல்லாத அழகிய உலகினை உருவாக்கிகொடுப்போம் போன்ற விடயங்கள் இந்த நாடகத்தின் கருப்பொருட்களாய் அமைந்திருந்தன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -