ஏ.ஜே.பாயிஸ்-
இலங்கை போக்குவரத்துச் சபையின் வளங்களை சிறந்த முறையில் திட்டமிட்டு நெறிப்படுத்தி கையாலுவதற்காக தகவல் தொழிநுட்ப முறையினை பயன்படுத்தும் செயற்திட்ட பயிற்சி பாசறை இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் அவர்களின் தலையின் கீழ் கிழக்குப் பிராந்திய அனைத்துச் சாலைகளின் சாலை முகாமையாளர்கள் சாலை உப முகாமையாளர்கள் மற்றும் கணணி இயக்குனர்கள் ஆகியோர்களின் பங்குபற்றலுடன் கல்முனை மெதடிஸ் ஆராதணை மண்டபத்தில் திகதி நடைபெற்றது.
இன்நிகழ்வுக்கு இலங்கை போக்குவரத்துச்சபையின் கொழும்பு தலைமை காரியாலயத்தின் தகவல் தொழிநுட்ப முகாமையாளர், பயிற்சித்திட்ட முகாமையாளர், மற்றும் பிராந்திய நிதி, செயலாற்று, பாதுகாப்பு முகாமையாளர்கள் அத்துடன் தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஆகியோகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


