கல்பிட்டி கோட்டத்தில் உலக சுற்றாடல் தினம்!

ரே உலகம் ஒரு சுற்றாடல் என்ற தொனிப்பொருளில் கல்பிட்டி கோட்ட மட்ட பாடசாலை சுற்றாடல் முன்னோடி படையணி மாணவர்களின் பாதையாத்திரை மிக விமர்சையாக கடற்படை முகாமில் இருந்து ஆரம்பித்து கோட்ட கல்வி காரியாலயத்தில் இனிதே நிறைவு பெற்றது.

கல்பிட்டி கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி தீப்தி அவர்களும் வலய மட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம். சாபி அவர்களும் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுகைப் அவர்களும் எம். பழில் ஆசிரிய ஆலோசகர் அவர்களும் இப் பாதையாத்திரையை ஒழுங்கு படுத்தியமை குறிப்பிடதக்கது

சப்றாஸ்
(புத்தளம் நிருபர்)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -