நடைபெற்று முடிந்த அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் கல்குடா கல்வி வலயப் பாடசாலையான செங்கலடி விவேகானந்தா வித்தியாலத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் செல்வி யதுர்திகா சண்முகலிங்கம் எனும் மாணவி பிரிவு - 3 பேச்சுப் போட்டியில், மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம்மாணவியையும் மாணவியைப் பயிற்றுவித்த திருமதி. சுதா முகுந்தன் ஆசிரியையும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -