இக்பால் அலி-
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் பானகமுவ ஜாமிஉத் தவஹீத் ஜும்அப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து நடாத்தும் வருடாந்த இஸ்லாமிய எழுச்சி மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07-06-2015 அன்று மு.ப.10.30 மணி முதல் மஃரிப் தொழுகை வரை நடைபெறும்.

அஷ்ஷெய்க் ஏ. ஆர். றமழான் ரியாதி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சொற்பொழிவாளர்களாக அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி இஸ்லாமிய அகீதா பற்றிய ஒரு தெளிவு ; என்ற தலைப்பிலும் அஷ்ஷெய்க் என். பீ. ஜுனைத் மதனி இஸ்லாமிய பொருளீட்டல் முறை என்ற தலைப்பிலும் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். முர்ஷித் அப்பாஸி நாகரிகம் என்னும் போர்வையில் இளைஞர்களின் சீரழிவு என்ற தலைப்பிலும் அஷ்ஷெய்க் ரஸ்மி ஷஹித் அமீனி இஸ்லாமிய திருமணமும் குடும்ப வாழ்வும் என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.