மட்டக்களப்பு- ஏறாவூர்-மஃஆனிமுல் முஸ்தபா அரபிக் கலாசாலையின் 12 ஆவது பட்டமளிப்பு மற்றும் 13 ஆவது தலைப்பாகை சூட்டும் நிகழ்வும் இந்தியா –கலீபத்துல் காதிரி ஸகாபி மௌலானா மௌலவி பீஏ.முஹம்மது ஸைபுத்தீன் ஆலிம் தலைமையில் நடைபெற்றது. இந்தியா –கலீபத்துல் காதிரி சூபி மௌலானா மௌலவி எஸ்எம்எச் முஹம்மது அலி ஸைபுத்தீன் ஆலிம் மௌலவிகளுக்கான சான்றிதழ் வழங்குவதையும் தலைப்பாகை சூடுவதையும் படத்தில் காணலாம்.
கலாபீட பேராசிரியர் மௌலானா மௌலவி ஏ.நாகூர் மீரான் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் பலர் இங்கு காணப்படுகின்றனர்.
ஏறாவூர் நிருபர்
(ஏ.எம் றிகாஸ்)



