றமழான் மாத 10 நாள் விஷேட நிகழ்வில் கிழக்குமாகாண முன்னாள் அமைச்சர் பிரதம அதிதியாக பங்கேற்பு

அபு அலா - 

ல் இபாதா கலாசார மன்றத்தின் 4 வது வருட றமழான் மாத ஹதீஸ் மஜ்லிஸின் 10 நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உறுப்பினருமாகிய எம்.எஸ்.உதுமாலெப்பை இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

றமழான் மாத 10 நாள் விஷேட பயான் நிகழ்த்தப்பட்டு அந்த பயான் நிகழ்விலிருந்து இறுதியில் கேள்வி கேட்கப்பட்டு விடையளித்தவர்களில் மூன்று பேர் குழுக்கள் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -