பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பணிப்பாளருமான என். லிங்குசாமி அவர்கள் அண்மையில் இலங்கை வந்திருந்தார்.
அதன்போது தென்னிந்திய சினிமாவில் தடம்பதிக்கும் நம் நாட்டு கவிஞர், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்; அவர்களை ஹோட்டல் ஹில்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்போது தான் எழுதிய 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூலை இயக்குனர் லிங்குசாமியிடம் கவிஞர் அஸ்மின் கையளிப்பதையும். அருகே திரைப்பட இயக்குனரும் நடிகருமான நந்தா பெரியசாமி அவர்கள் நிற்பதையும் படத்தில் காணலாம்.
.jpg)
.jpg)