நான்கு மாதம் நான் இல்லை கொழும்பு குப்பையாகிவிட்டது - மஹிந்த!

நாங்கள் இல்லாத நான்கு மாதங்களில் கொழும்பு குப்பையாகி விட்டது´ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

24 மணிநேரமும் பழிவாங்கும் சிந்தனையில் அரசாங்கம் இருப்பதால் ஏனைய வேலைகள் சரிவர இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாராஹென்பிட்டி அபயாராம விகாரையில் இன்று (26) மகளிர் அணியொன்றை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மஹிந்த ராஜபக்ஷ நாட்டுப் பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ பெண்களுக்கு வேலைப் பெற்றுக் கொடுத்தது, அவர்களுக்காக பாடுபட்டது யார் என்று மக்களுக்குத் தெரியும் என்று கூறினார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -