பேஸ்புக்கில் நபிகள் நாயகத்தை கேவலப்படுத்தியவர் கட்டாரில் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு -வீடியோ

கேரளா மாநிலத்தில் இருந்து கத்தார் நாட்டில் வேலை செய்து கொண்டு

முஸ்லீம்கள் பெரிதும் மதிக்ககூடிய முஹம்மது நபியை ஆபாசமாகவும் அறுவருக்க தக்க வார்தைகளை பயன்படுத்திதும்

முகநூலில் பதிவுகளை பதிந்த கயவனை கத்தார் நாட்டில் ஒரு ஷாப்பிங் மாலில் கண்டு கொண்டனர்

அவனிடம் அதை பற்றி விசாரிக்கும் போதும் அதே திமிருடன் பதில் அளித்துள்ளான்

பொறுமை இழந்து மக்கள் அவனை இழுத்துச் போட்டு வாங்கும் காட்சி.

இதில் ஹைலைட் என்ன தெரியுமா கூட சேர்ந்து அடித்தது நமது தோழர்களான ஹிந்து சகோதரர்கள்..

இவன் நிறைய முஸ்லீம்களுக்கு எதிரான ஆபாச படங்களை சித்தரிப்பது முஸ்லிம்களை திட்டுவதற்கு என்றே பேஜ்களை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

அப்படி என்ன செய்து இருக்கான் இவன் என்று கேட்கும் நண்பர்களுக்கு
இவனின் சின்ன உதாரணம் முதல் கமெண்ட்டில் பாருங்கள் .
மற்றும் நண்பர்களே இந்த வீடியோவை அதிகம் பரப்புங்கள்
கருத்தை கருத்தோடு மோதாமல் இப்படி கேவலமான முறையில் நடந்து கொள்ளும் நாய்களுக்கு இதான் பாடம்
அவர்களுக்கு இதுவே பதில்
என்னை பற்றி பேசு என் நபியை பற்றி பேசாதே மீறினால் இதான் கதி
முதல் அடி கொடுத்த எனது ஹிந்து மத உடன்பிறப்புக்கு நன்றி
பணியாற்ற சென்றவர்கள் அந்த நாட்டின் சட்டத்திற்கும், அந்நாட்டு மத நம்பிக்கைக்கும் மதிப்பளித்திருக்க வேண்டும்.


ஆனால் அவர்கள் அதை செய்யாமல்....

முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தி பேஸ்புக்கில் எழுதியுள்ளார்கள்.
இருவரில் ஒருவரை கண்டு பிடித்த கத்தார் வாழ் முஸ்லிம்கள் அவனை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்னொருவனை கத்தார் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -