அபூமனீஹா-
அன்னையர் தினத்தை முன்னிட்டு கிழக்கிலங்கை இந்து சமய விழிப்பணர்வு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறி பாடசாலை மாணவர்களின் கல்விக்காக உதவும் நோக்கில் வங்கி சேமிப்பு புத்தகம் வழங்கி வைக்கும் நிகழ்வு கோயில் தலைவர் ஜே.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் இந்து சமைய விழிப்புணர்வு சபையின் தலைவர் சாமஸ்ரீ ஏ.ஜே.ரவிஜி குரக்கள், கல்முனை ஸ்ரீ சுபத்திராம மாதா விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப், நிந்தவூர் இலங்கை வங்கி முகாமையாளர் ஐ.தவராசா, ஆகியோர் வங்கி புத்தகங்களை வழங்கி வைத்தனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)