ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகைளை முன்னெடுக்க முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.(ந)
Reviewed by
impordnewss
on
5/05/2015 10:42:00 AM
Rating:
5