ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்!

ராட்டிய மாநிலம், கட்கோபர் பகுதியில் உள்ளூர் ரெயிலில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தவறி விழுந்த மோனிகா(17) என்ற மாணவி ரெயிலின் படிக்கட்டுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கினார். இந்த விபத்தில் இரு கைகளும் துண்டிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளியாக மாறிப்போனார்.

எனினும், விடாமுயற்சியுடன் படித்துவந்த இவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மராட்டிய மாநில உயர்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்பு தேர்வில் இன்னொரு மாணவியின் மூலம் பரீட்சை எழுதினார். இதில் 63 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

வணிகவியல் பட்டதாரியாவதே தனது எதிர்கால இலட்சியம் என்கிறார், மோனிகா.(N)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -