ஜனாதிபதியின் ஊருக்கு இன்று இலவச WiFi!

னாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (09) பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் இத்திட்டம் இன்று செயற்படுத்தப்படவுள்ளது. 

பிரதேசத்தை அண்டிய 100 நகரங்களுக்கு இலவச வைபை (WiFi) வழங்கப்படவுள்ளது. 

இலவச வைபை (WiFi) திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் கொழும்பு கோட்டையில் ஆரம்பித்து வைத்தார். அதன்கீழ் 26 இடங்களில் இலவச வைபை (WiFi) வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இலவச வைபை (WiFi) சேவையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -