மாலனியை நான் திட்டவில்லை - சுஜீவ!

பாராளுமன்ற உறுப்பினர் மாலனி பொன்சேகாவிற்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிடவில்லை என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். 

அவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் தன்னை திட்டியதாக மாலனி பொன்சேகா நேற்று குற்றம் சுமத்தியிருந்தார். 

இந்நிலையில் சுஜீவ சேனசிங்க அந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -