அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர், இன்று காலை இயற்கை எய்தினார்.
சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 85ஆவது வயதில் இவர் இயற்கை எய்தியுள்ளார்.
மகாநாயக்கத் தேரர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேலே தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -