மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு!

அஸ்ரப் ஏ சமத்-

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இரு நாட்கள் மாவட்டச் செயலாளர்களது மீளாய்வுச் செயலமர்வு ஒன்றை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இன்று கொழும்பில் ஆரம் பதித்து வைக்கபட்டது. 

இச் செயலமர்வு இன்றும் நாளையும் (24) திகதி ஆகிய இரு நாற்கள் நாட்டில் உள்ள சகல மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்கின்றனர். இன்று இச் செயல்மர்வினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜேசப் மைக்கல் பெரேரா தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் 100 நாள் ;வேலைத்திட்டங்கள் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள மீளாய்வு முன்னேற்றங்கள் பற்றியும் அமைச்சின் செயலாளர் பொரலஸ்ச தலைமையில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன.

சகல மாவட்டச் செயலகத்திற்கு மேலும் குறை நிரையில் உள்ள சிறு திட்டங்களுக்காக உள்நாட்டு  அமைச்சர் ஜேசப் மைக்கள் பேரராவினால் ருபா 8 பில்லியண்கள் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு அமைசச்ர் தெரவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -