கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இரானுவப்படையினரின் புத்தாண்டு நிகழ்வு -படங்கள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து இராணுவப் படைப்பிரிவுகளும் இணைந்து மட்டக்களப்பு சிவாநந்தா விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒன்றினை இன்று 09 ஏற்பாடு செய்திருந்தனர்.

ஜெனரல் என்.ஜே. வல்கம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, , திருமதி ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், விஷேச அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறுக், அலி ஷாஹீர் மெளலானா, ஏராவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் இராணுவ அதிகாரிகள் சமயத் தலைவர்கள் என்று பலரும் இராணுவ படையினர்களும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் பல நிகழ்வுகள் இடம்பெற்று அதற்கான பெறுமதியான பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -