முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத் தடை தொடர்பான சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த திட்டத்தை செயற்படுத்த எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by
impordnewss
on
4/02/2015 09:25:00 PM
Rating:
5