உள்நாட்டு இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளரான நிந்தவூரைச் சேர்ந்த எம்.வை.எம். நஸீம் மலேசிய நாட்டு வரி சம்பந்தமான பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 2015.04.19ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 20 பேர் கொண்ட குழுவில் மலேசியா நாட்டிற்கு பயணமாகியுள்ளார். இவர் இதற்கு முதல் இந்தியா, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி இறைவரி சம்பந்தமான பயிற்சிப் பட்டறைகளுக்கு சென்றிருந்தார்.
இதேவேளை மலேசியாவில் இடம்பெறும் இந்த பயிற்சிப்பட்டறை இம்மாதம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.(ந-த்)
.jpg)