இஸ்லாமிய, திராவிட பாடல்கள் மூலம் பிரபலமான நாகூர் ஹனிபா சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் அவர் காலமானார் .
90 வயதான நாகூர் ஹனிபா இஸ்லாமிய ,திராவிட பாடல்கள் மூலம் பிரபலமானவர் . இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்லாமிய கீதம் இசைப்பதில் பிரபலமானவர் நாகூர் ஹனிபா.
இவருடைய பாடல்கள் முஸ்லீம்கள் மத்தியில் மட்டுமன்றி முஸ்லீம் அல்லாத மக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர்களது மறுமை வாழ்வுக்காக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்வோமாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -