நிஸ்மி கபூர்-
புதிய இணையத்தளமொன்று இன்று சனிக்கிழமை (25.04.2015) உதயமாகின்றது.
Lanka front News.com என்ற பெயரில் உதயமாகவுள்ள இந்த இணையத்தளத்தின் அறிமுக விழா இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள TFC ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
Lanka front News.com இணையத்தளத்தின் செய்திப் பணிப்பாளர் ஊடகவியலாளர் ஏ.எல்.ரமீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இவ் இணையத்தள அறிமுக விழாவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -