எழுசுடர் விருது பெற்ற தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா!

ரிம்ஸா முஹம்மத்-
ண்மையில் இடம்பெற்ற ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவின்போது படைப்பாளி தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவுக்கு, ஊவா மாகாண தமிழ்க் கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு, நெசவு மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் எழுசுடர் விருது நினைவுச் சின்னம், பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதை படத்தில் காண்க.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -