நாடு எதிர் நோக்கும் சவால்களும் 19வது திருத்தச்சட்டமூலமும் எனும் தலைப்பில் மக்கள் முற்போக்கு முன்னணியால் பொதுக்கூட்டம் ஒன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர் வரும் சனிக்கிழமை 4ஆம் திகதி கொழும்பு விக்டோரியா பூங்காவனம் அருகே உள்ள தேசிய நூலக கேட்போர் கூடத்தில் கலாநிதி நாத் அமரதுங்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெறும்.
இதில் சகல பொதுமக்களும் கலந்து கொள்ளவும் தமது கருத்துக்களை முன் வைக்கவும் முடியும். மக்கள் முற்போக்கு முன்னணி இயக்கம் என்பது பல அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் இணைந்த கூட்டணியாகும். இதில் முஸ்லிம்கள் சார்பில் உலமா கட்சியும் இணைந்து செயற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -