ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நசீர், கட்டார் நாட்டு விஜயத்தின் போது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி பிரதிநிதியாக ஹுதா உமர் அவர்களைச் சந்தித்தார்.
அவர்களுடன் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஆதரவாளர்களும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவாவின் தயாரிப்பில் உருவாகும் படக் குழுவினரும் அங்கு சமூகம் அளித்தனர்.
இச் சந்திப்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளையும் தேசிய மட்டத்தில், இனரீதியற்ற கட்சி யின் நடைமுறைகள் பற்றி மெட்சியதுடன் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றும் தெரிவித்தார்.
.jpg)
.jpg)