தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்களினால் தயாரிக்கப் படவுள்ள FREE VISA என்ற குறும் படம் வெகு விரைவில் வெளியிடப் படவுள்ளது .
இப் படம் கட்டாருக்கு FREE VISA பெற்று வேலை வாய்ப்புத் தேடி வருவோர் படும் இக்கட்டான கஷ்ட உண்மை நிலையினை தெட்டத் தெளிவாகக் காட்டும் இது FREE VISA வில் வேலை தேடி வருவோருக்கு ஒரு முன் எச்சரிக்கையாகவும் மற்றும் ஒரு படிப்பினையாகவும் இருக்கும்.
இப் படத்தின் இயக்கினரும் நாயக நடிகருமான ஸம்சுல் ஏ ரஷீத் மற்றுமொரு சக நடிகருடனும் இறுதிக் கட்ட ஆலோசனை.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)