அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை ரொட்டவெவ கிராமத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் 'ரொட்டவெவ வெல்ப் பெயா அமைப்பு' அப்பிரதேச மக்கள் மத்தியல் நல்ல ஆதரவினைப்பெற்று வருகிறது.
இவ்வமைப்பின் சமூக சேவையினை மேலும் ஊக்கப்படுத்தும்வகையில் அதன் உறுப்பினர்களுக்கு சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. திருமலைச் செய்தியாளா் அப்துல் சலாம் யாசிம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வமைப்பு அப்பிரதேசத்தில் ஒரு முன்மாதிரியான அமைப்பாக பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறது இதனால் இப்பிரதேச மக்களின் சிறப்பான வரவேற்பும் ஒத்துழைப்பும் இவ்வமைப்புக்கு கிடைத்துள்ளது.
இன-மத பேதமின்றி அனைவருக்கும் சமமாக இவ்வமைப்பு சேவையாற்றும் என அவ்வமைப்பின் செயலாளர் ஹனீப் சிபான் தெரிவித்தார்.

.jpg)
.jpg)
.jpg)