இலங்கைத் தீவின் இனிய தாயே உன்னால் பிறந்த உணர்வு இது

ந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு அதற்க் கொப்ப
நன்றி சொல்லிக் கொண்டாடுங்கள்.
ஆண்டவனுக்கம் அவன் துணை நல்லோருக்கும்
அதைக்காக்கும் உளங் கொண்டு நன்றி சொல்லிக்கொண்டாடுங்கள்
ஏனென்றால்..........? இன்று சுதந்திரம் பிறந்த தினம்

இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்றுப் பிரதேச சபை மக்கள் சார்பாகவும் ஆட்கலரி அமைப்பினர் சார்பாகவும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் இந் நந்நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஏ.எல்.றபீக் JP பட்டியடிப்பிட்டி
ஊடகத்துறைப் பொறுப்பாளர்
ஆட்கலரி அக்கரைப்பற்று
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -