ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம் கூடுவதை வெங்காயம் உரிப்பதை போல் என்று கிண்டல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்வாதிகள் சிலர்.
ஒரு கட்சியின் தலைமைத்துவத்தை பற்றியும் கட்சியின் உயர்பீடம் கூடுவதை பற்றியும் இப்போ அறிவார்கள்.
ஆம் வெங்காயம் உரிக்க தெரியாதவர்கள் எல்லாம் சமையல் காரனாக முடியுமா? ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்தில் வெங்காயம் உரித்து சுத்தமாக்கி கொண்டுவந்து செய்த சமையல் எப்படி சுவையாக இருக்கிறதல்லவா? மற்றவர்களின் கட்சிக்கு குறை சொல்கிறவர்கள் தங்குடைய கட்சியில் உயர்பீடத்தில் சரியாக வெங்காயம் உரிக்காதா காரணம்தான் உங்கள் கட்சியில் சிலருக்கு தலைமை பைத்தியம் பிடித்திருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் உயர்பீடமும் அனைத்து உறுப்பினர்களையும் கருவேப்பிலை போன்று நினைக்கவில்லை அனைவருடைய முடிவையும் எடுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.
மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் ஹாஜியார் அவர்களின் வழியே கட்சியை நடாத்தும் எங்கள் தேசிய தலைவர் முஸ்லிம் தேசத்தின் தலைவர் கௌரவ அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள்
பேருவளை மருதானையை சேர்ந்த எம்.எஸ்.எம். பர்ஸான்
