காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் சனிக்கிழமையன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. கல்லூரிஅஅதிபர் திரு.வித்யாராஜன் தலைமையில் பிற்பகல் 2.30 மணியளவில் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் அரங்கில் ஆரம்பமான நிகழ்வுகளுக்கு காரைதீவு பிரதேசசபை தவிசாளரும் இப்பாடசாலையின் பழைய மாணவருமான திரு.யோ.கோபிகாந் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்தோடு மேலும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளுடன் இல்லங்களின் அணிநடை அனைவரைரும் ஈர்த்ததோடு பாடசாலை மாணவர்களின் உடற்பயிற்ச்சி கண்காட்சியா பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளித்தது. அதுமட்டுமல்லாது குறிஞ்சி முல்லை மருதம் ஆகிய இல்லங்களின் அலங்காரம் மைதானத்தை அலங்கரித்ததோடு பலநூற்று கணக்கான மக்கள் இவ் இல்லவிளையாட்டு நிகழ்வை காண்பதற்காக மைதானத்தில் கூடினர்.
இறுதியில் தனிநபர் சாதனையாளர் கிண்ணங்கள் உட்பட வெற்றிபெற்ற இல்லங்களுக்கான கிண்ணங்களும் அதிதிகளால் வழங்கப்பட்டயுடன் நிகழ்வுகளின் இடைநடுவே காற்றுடன் கூடிய மழை குறிக்கிட்டமை நிகழ்வுகளை மேலும் உற்சாகப்படுத்தியது.
நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இல்லங்களின் நிலை வருமாறு,

அனைத்து விளையாட்டு நிகழ்வுகளில்,
முதல் நிலை-மருதம் இல்லம்(489 புள்ளிகள்)
இரண்டாம் நிலை-குறிஞ்சி இல்லம்(465 புள்ளிகள்)
மூன்றாம் நிலை-முல்லை இல்லம்(295 புள்ள்கள்)
முதல் நிலை-மருதம் இல்லம்(489 புள்ளிகள்)
இரண்டாம் நிலை-குறிஞ்சி இல்லம்(465 புள்ளிகள்)
மூன்றாம் நிலை-முல்லை இல்லம்(295 புள்ள்கள்)
அணிநடை நிகழ்வில்,
முதல் நிலை-குறிஞ்சி இல்லம்
இரண்டாம் நிலை-மருதம் இல்லம்
மூன்றாம் நிலை-முல்லை இல்லம்
முதல் நிலை-குறிஞ்சி இல்லம்
இரண்டாம் நிலை-மருதம் இல்லம்
மூன்றாம் நிலை-முல்லை இல்லம்
இல்லங்கள் அமைத்தல்,
முதல் நிலை-முல்லை இல்லம்
இரண்டாம் நிலை-மருதம் இல்லம்
மூன்றாம் நிலை-குறிஞ்சி இல்லம்
முதல் நிலை-முல்லை இல்லம்
இரண்டாம் நிலை-மருதம் இல்லம்
மூன்றாம் நிலை-குறிஞ்சி இல்லம்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)