ஒரு கோட்டை சிறியதாக்குவதானால் அதன் பக்கத்தில் அதனைவிட ஒரு பெரிய கோட்டை வரைய வேண்டும். அதனடிப்படையிலேயே இன்று அக்கரைப்பற்றில் அரசியல் செய்கிறார் தவம்.
இது ஒரு சாதாரண நுட்பம் இது கூட பலருக்கு புரிவதில்லை. அதனாலேயே அரசியலை நாம் 'ளஉநைnஉந ழக வாந பழஎநசnஅநவெ' ரூ 'Pழடல10வுசiஉமள' என அழைக்கிறோம். அக்கரைப்பற்றை பொறுத்தவரைக்கும் தவம் அவர்களை அக்கரைப்பற்று மக்கள் ஆதரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
தவம் அவர்கள் அக்கரைப்பற்று தவிசாளராக இருந்த போது அக்கரைப்பற்று மக்கள் பல ஆண்டுகளாக எதிர் நோக்கிய திண்மக் கழிவு பிரச்சனையை தீர்த்து வைக்க திண்மக் கழிவு முகாமைத்துவத்தை அக்கரைப்பற்று பிரதேச சபையினால் நடத்தியிருந்தார். மற்றும் அக்கரைப்பற்று மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றியிருந்தார்.

அது மட்டுமல்லாது அக்கரைப்பற்று தவிசாளராவதற்கு முன்னர் கூட சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல அரச சார்பற்ற நிதி நிறுவனங்கள் ஊடாக பல உதவிகளை பெற்றுக் கொடுத்தார்.
மேலும் தவம் அவர்களின் மச்சான் அன்சார் அவர்கள் 2001 ம் ஆண்டு பேரியல் அஸ்ரப் அவர்களின் இணைப்பாளராக இருந்த போது அக்கரைப்பற்று பிரதேச வறிய மக்களுக்கு வாழ்வாதாரா உதவிகளை வழங்க முன்னின்று நடத்தியிருந்தார். இவ்வாறு தவம் அவர்களுக்கு விளம்பரம் தேவையில்லை.

அதே போன்று வெளியூர்களை பொறுத்தவரைக்கும் தவம் ஒலுவில் பல்கலைக் களகத்தில் மாணவ தலைவனாக இருந்த போது 65,000 க்கும் அதிகமான மக்களை திரட்டி ஒலுவில் பிரகடனத்தை நடத்தியிருந்தார். இதனாலேயே கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தவம் அவர்களுக்கு மக்கள் அக்கரைப்பற்றிலிருந்தும் வெளியூர்களிருந்தும் அதிகளவான வாக்குகளை அளித்திருந்தனர்.
அதன் பின்னர் தவம் அவர்கள் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது பேச்சாற்றலும் ஆளுமைமிக்க பேச்சும் இவரது பேச்சின் ஆழமும் மக்களுக்கு புத்துணர்வு அழித்தது. தவம் அவர்கள் கட்சிக்காக வேலை செய்தார். இது சில தனிமனிதர்களுக்கு பொறுக்கவில்லை அதனாலே இன்று தவம் அவர்களை விமர்சிக்கின்றனர்.
நான் இவர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான் நீங்கள் தவம் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் எதற்காக? முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காகவா? அல்லது உங்களின் வளர்ச்சிக்காகவா? தவம் மீது குற்றம் சுமத்துபவர்கள் பதில் தரவும்.