சுகாதாரத்திற்கும்,கல்விக்குமான ஒத்துழைப்பு பேரவையினால் மருதமுனை பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

 பி.எம்.எம்.ஏ.காதர்-

லங்கையின் 67வது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனையில் புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள சுகாதாரத்திற்கும், கல்விக்குமான ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிய நிகழ்வு இன்று (04-02-2015)பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மண்டபத்தில் பேரவையின் ஸ்தாபக தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான எம்.எப்.ஹிபத்துல் கரீம், தலைமையில் நடைபெற்றது. 

இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.நுபைல், கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ், ஆசியாமன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கிழக்குப் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் எம்.எப்.மர்சூக், ஆகியோருடன் அதிபர்களான ஏ.ஆர்.நிஃமத்துல்லா, எம்.ஏ.எம். இனாமுல்லா, ஏ.எம்.ஜிப்ரி ஆகியோரும், ஆசிரியர்கள், பழைய மாவர்களும் கலந்து கொண்டனர். 

இங்கு 36 ஆண்.பெண் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -