முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் ஏற்பாட்டில் வசதி குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்





அபூ மனீஹா, பாலமுனை முபீத்-

கில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் ஏற்பாட்டில் வசதி குறைந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நற்பிட்டிமுனை அல் அக்ஷா மகா வித்தியாலய ஆராதணை மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னணிகளின் மாவட்டத் தலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னணிகளின் தேசியத் தலைவர் உட்பட மாவட்ட நிருவாக சபை உறுப்பினர்கள் முன்னணியின் ஆலேர்கள் பாடசாலை அதிபர்கள் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன்.............
அகில இலங்கை முஸ்லிம் லிக் வாலிப முன்னணிகளின் வட மத்திய மாகாணத்திற்கான விசேட கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (8)ஆம் திகதி மாலை 3.30மணிக்கு கதுருவெல முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக மன்னணிகளின் வட மத்திய மாகாண பணிப்பாளர் ஐ.எல்.எம்.தௌபிக் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தேசிய தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை.பிரதம அதிதியாகவும்  முன்னணிகளின் தேசிய 1வது உப தலைவர் டாக்டர் பி.எம்.பாறுக் கௌரவ அதிதியாகவும கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலம் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -