பழுலுல்லாஹ் பர்ஹான் -
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று வெள்ளிக்கிழமை (06.02.2015) அவரது இல்லத்தில் சந்தித்து அவரது அமைச்சு முன்னெடுத்து வரும் செயல் திட்டங்களிற்கான ஜப்பானின் ஒத்துழைப்பு தொடர்பாகவும், இருதரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடிய போது பிடிக்கப்பட்ட படங்கள்.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளுக்கு உதவிய அதே வேளையில் நாட்டின் அபிவிருத்திக்கும் ஜப்பான் உரிய பங்களிப்பு செய்ததற்காக அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் நன்றி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)