இனியும் வெல்லுவாரு பசீர் சேகுதாவூத் எப்படி என்று மேடையில் சொல்லுவாரு...

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் -

இனியும் வெல்லுவாரு பசீர்., எப்படி என்று மேடையில் சொல்லுவாரு
 
சொன்னாரு:- 
**பசீர் வெல்லுவாரு இன்ஸா அல்லாஹ் 2010 பொது தேர்தலின் போது, தோற்றால் நான் மட்டும் தொற்பேன் 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது**

சொல்லுவாரு:- 
**இன்ஸா அல்லாஹ் இனியும் வெல்லுவாரு., எப்படி என்று மேடையில் சொல்லுவாரு***

இவ்வாறு வசனங்கள் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரமொன்று முன்னால் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பு பிரதேசங்களில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

மேலும் அத்துண்டு பிரசுரத்தில் குறிப்படப்பட்டுள்ளதாவது., ஏராவூரில் றூபி மொஹைதீன் மாதிரிக் கிராமம் நாளை மாலை ஞாயிறுக்கிழமை (22.02.2014) திறக்கடுவதனை முன்னிட்டு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தற்போதைய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளர் பசீர் சேகுதாவூத் வருக்கின்ற பொதுத்தேர்தலில் தான் எவ்வாறு வெற்றியடைய போகின்றேன் என்பதனை பற்றி பொது மக்களுக்கு பகிரங்கமாக உரையாற்றவுள்ளார். என அத்துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையினை முக்கியமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -