பிரத்தியோக செயலாளர், மேல் மாகண சபை உறுப்பினர் கிருணிகா பிரமசந்திர அவர்கள் இன்று 07ம் திகதி
பொத்துவிலுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
கிருணிகாவை பார்வை இடுவதற்காக பல நூறு இளைஞர்கள் உச்சி வெயிலையும் பாராது கூட்டம் நடைபெற்ற இடத்தினை சூழ
குழுமி கிருணிகாவின் வருகையினை எதிர்பார்த்து நின்றனர்.
காலை 11 மணியலவின் குறித்த இடத்திற்கு வருகை தந்த கிருணிக்காவை பார்வையிடுவதற்கு இளைஞர்கள் முந்தியடித்துக்
கொண்டு கூட்ட மேடையினை நெறுங்கினர்.
கிருணிகாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என பின்னால் நின்ற இளைஞன்
ஆவேசப்பட்டு முன்னோக்கி நகர்ந்த போது பிரதான வீதியின் ஓரத்தில் நீர் வடிவதற்காக கட்டப்பட்டுள்ள காணிற்குள் விழுந்துதால்
காலில் அடிப்டு, இரத்தக்காயங்களுக்கு உள்ளானார்.
காயப்பட்ட இளைஞனை குழுமி நின்ற கிருணிக்கா அபிமானிகள் முதலுதவியளித்து, குறித்த இளைஞனை அறுதல் படுத்தினர்.