அக்கரைப்பற்று பட்டின பள்ளிவாயல் முன்றலில் உள்ள மாட்டுத் தொழுவம்.


க்கரைப்பற்று பிரதான வீதியில் மாடுகளின் நடமாட்டம் அன்மைக்காலங்களில் மிகவும் அதிகரித்து கானப்படுகின்றன.
பிரதேச சபையாக இருந்த காலத்தில் இவ்வளவு மாடுகள் படையடுத்து வருகை தந்ததை நாம் காணவில்லை. இம் மாடுகளின் நடமாற்றத்தால் அதிகமான வீதி விபத்துகள் தற்போது இடம் பெறுகின்றன என்பதை நாம் அறியமுடியும். தலைக்கவசம் அணியவில்லை என்பதற்காக மோட்டார் வண்டிகளை வீடுகள் வரைக்கும் துரத்தி செல்லும் போக்குவரத்து பொலிசார் இதணை கான்பதுகிடையாது. 

மாநகரசபையில் ஏசியில் உட்கார்ந்து அரச நிதியை விரையம் செய்கின்ற அக்கரைப்பற்றின் மேயருக்கு யாரும் இதை சொல்வதில்லையா என்று பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர் மேலும் மாடுகள் இது போன்று இலங்கையில் எந்தமாநகர சபை வீதிகளிலும் சுதந்திரமாக சுற்றித்திரியவில்லை என்பதனை நாம் குறிப்பிடமுடியும் தேர்தல் காலங்களில் குப்பைகளை சரியாக அகற்றுவோம் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் மாடுகளை துரத்தி வெளியேற்றாமல் இருப்பது ஏன் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எப். அப்துல் குத்தூஸ்
அக்கறைப்பற்று
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -