சவுதி அரேபியாவுக்கு உத்தியோகப் பூர்வ வஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை வரவேற்கும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்த மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அஸர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒபாமாவை விற்று சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்னரின் இந்த நிலைப்பாட்டிற்கு மதிப்பளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அவர் அஸர் தொழுகையை நிறைவேற்றி விட்டு வரும் வரை எதிர்பார்த்திருந்துள்ளார்.
மார்கத்தை உறுதியுடன் பின்பற்றி தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் மன்னருக்கு இருக்கும் இந்த ஆர்வம், சவூதி மன்னர்களின் வரலாற்றில் முன்னோடியில்லாத நிலைபாடாக கருதப் படுகிறது.
A.J.M. மக்தூம்
