இம்போட் FM அண்டங்கள் முழுவதும் அலையாய் வீச வாழ்த்துகிறேன்- கலாபூஷணம் மீரா

னிதகுல மேம்பாட்டின் தகவல் சுதந்திர உயிர் நாடியான ஊடகத்துறையின் அகல
விழிப் பார்வையின் ஓர் அங்கமான இம்போர்ட் மிரர் இணையத்தளத்தின் மற்றுமொரு
பரிமாண வேகத்தின் மைல் கல் இம்போட் எப் .எம்.மின் இதமான பயணம்
அண்டங்கள் முழுவதும் அலையாய் வீச என் நல வாழ்த்துக்கள்.

கலாபூசணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் (தலைவர், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்
சம்மேளனம் )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :