அஷ்ரப் ஏ சமத் -
கத்தோலிக்க தலைவர் போப்ஆண்டவர் பிராண்சின் படங்களை ஜனாதிபதித் தேர்தலுக்காக பாவிக்க வேண்டாம். அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இலங்கை கார்டினல் மல்கம் ரண்ஜித் பெரேரா ஆண்டகை உருக்கமாக அறிவிப்பு
இலங்கையின் பல பாகங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராசபக்சவின் படத்துடன் பாப ஆண்வரின் போஸ்டர் நாடுமுழுவதிலும் கத்தோலிக்க மக்கள் பெரும்பாண்மையாக வாழும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
தேர்தல் சாதாரணமுறையில் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறவேண்டும். இக் காலகட்டத்தில் போப்ஆண்டகை இலங்கை வருகின்றார். அவரின் வருகையை ஒருபோதும் அரசியல் பயண்படுத்த வேண்டாம். என மல்கம் ரண்ஜித் வேண்டியுள்ளார்.
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment