தேசிய சுகாதார வரத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 'தொற்றா நோயற்ற இலங்கை' எனும் தொனிப்பொருளிலான மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கின் மூன்றாம் நாள் இறுதி நிகழ்வு ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் பிரதியதிபர் ஏ.எல்.யாசின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பெரூசா நக்பர்,சிரேஸ்ட பொதுச் சகாதார பரிசோதகர்எம்.ஏ.ஜவ்பர்,ஏ.எல்.எம்.அஸ்லம், பொதுச்சுகாதார தாதி உத்தியோகத்தர் கே.சிவமலர் உட்பட கலந்து கொண்ட மாணவர்களை; படங்களில் காணலாம்.
அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 'தொற்றா நோயற்ற இலங்கை'
ஸிறாஜ் ஏ.மனீஹா-
தேசிய சுகாதார வரத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் 'தொற்றா நோயற்ற இலங்கை' எனும் தொனிப்பொருளிலான மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கின் மூன்றாம் நாள் இறுதி நிகழ்வு ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் பிரதியதிபர் ஏ.எல்.யாசின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பெரூசா நக்பர்,சிரேஸ்ட பொதுச் சகாதார பரிசோதகர்எம்.ஏ.ஜவ்பர்,ஏ.எல்.எம்.அஸ்லம், பொதுச்சுகாதார தாதி உத்தியோகத்தர் கே.சிவமலர் உட்பட கலந்து கொண்ட மாணவர்களை; படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment