எம்.ஹாத்தீம்-
ஏ.டப்ளி.எப் நிறுவனத்தினூடாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் விஷேட செயலமர்வு இடம் பெற்றது. இதில் பெண்களுக்குள்ள விஷேட உரிமைகள் சலுகைகள் இலங்கை
சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
உடல்,உளரீதியாக வன்முறைக்குள்ளாகும் பெண்கள் சட்டத்தின் அடிப்படையில் எவ்வாறு நிவாரணம் பெற முடியும் என வழிகாட்டப்படடது. இச்செயலமர்வில் வைத்தியர்கள், உளவள ஆலோசகர்கள், தாதிமார்கள், பொலிசார் உட்பட 60 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


0 comments :
Post a Comment